டிஸ்ப்ளேவை இரண்டாக மடக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்றை சாம்சங் அறிமுகப்படுத்தியிருந்தது. இதை வாங்கிய சில தினங்களிலேயே  பலருக்கு டிஸ்ப்ளே உடைந்துள்ளது. மேலும் சிலருக்கு டிஸ்ப்ளே உடையவில்லை என்றாலும் அதில் கோளாறு இருப்பதாக சாம்சங் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் கேட்ஜெட் விமர்சகர்கள்.