டிக்-டாக் செயலி மீதான தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  ``இந்த விவகாரத்தில் வரும் 24-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உரிய முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாகக் கருதப்படும்” என்று தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App