சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர்  மாவட்டம் நாட்றாம்பள்ளி  வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. `சோழர்களின் தொடக்க காலமான கி.பி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

TamilFlashNews.com
Open App