பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்,  ஃபேஸ்புக்கில் இயங்கும் போலி விமர்சகர்களால் முட்டாளாக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு ஒன்று, `nearly all' என்ற போலி ஃபேஸ்புக் விமர்சன குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கண்டறிந்துள்ளது.