பஜாஜ் 180சிசி ஸ்ட்ரீட் மாடலுக்கு பதிலாக பஜாஜ்  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான 160சிசி மாடlலை Replace செய்ய, அந்த நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதற்கு அவென்ஜரின் 180சிசி மாடல், விலை விஷயத்தில் 220சிசி மாடலுக்கு நெருக்கத்தில் இருந்ததே காரணம். இதில் ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறது பஜாஜ்.