கடந்த 15 ஆண்டுகளாக விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஆல்ட்டோ 800 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இன்ஜின், பாதுகாப்பு, இன்டீரியர் போன்ற விஷயங்களில் முன்னேறியுள்ளது புதிய ஆல்ட்டோ 800. இதன் ஒரு பகுதியாக முன்பு லிட்டருக்கு 24.7 கி.மீ என்றிருந்த ARAI மைலேஜ் இப்போது 22.05கி.மீ-ராகக் குறைந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App