குறைந்த விலை, நிறைய வசதி. இதுதான் ஷியோமியின் தாரக மந்திரம். இப்போது ஸ்மார்ட் பல்பு ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஷியோமி. 16 மில்லியன் நிறங்களை உமிழும் இந்த பல்பை நாம் டிஜிட்டலாக கன்ட்ரோல் செய்ய முடியும். அமேசான் எக்கோ அல்லது கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் இதை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும். 

TamilFlashNews.com
Open App