மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமும், கந்தர் ஐ.எம்.ஆர்.பி நிறுவனமும் இணைந்து இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சர்வே எடுத்துள்ளது. இந்தியாவின் முக்கிய 15 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில் டெல்லி, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கின்றன. சென்னைக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.