ஹானர் நிறுவனம்  புரோட்டோ டைப் மாடலை உருவாக்கி, தன் ஊழியர் Moritz வசம் கொடுத்திருந்தது. விடுமுறைக்காக ஜெர்மனிக்கு பறந்த மோரிட்ஸ் அதனை தொலைத்துவிட்டார். அந்த மொபைல் யார் கையிலாவது கிடைத்தால் அது பற்றிய விஷயம் லீக் ஆகிவிடுமே எனப் பயந்து, மொபைலைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 5000 யூரோ ( 4 லட்சம்) பரிசு அறிவித்திருக்கிறது ஹானர்.

TamilFlashNews.com
Open App