நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோயில். இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள்  ஆடுகளை நேர்த்திக் கடனாக வெட்டினார்கள். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கப்பட்டது.