லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு பெப்சி நிறுவனத்தின் காப்புரிமை விதை. அதை மற்றவர்கள் பயிர் செய்ய உரிமை இல்லை. ஏற்கெனவே பயிரிட்ட உருளைக்கிழங்குகளை பெப்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுங்கள். அல்லது வேறு வகையான உருளைக்கிழங்குகளைப் பயிரிடுங்கள் என பெப்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.