எண்ணம்தான் வாழ்க்கை. நமது வலிமையான எண்ணம் நமது வாழ்க்கையை உருவாக்கும். இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மை - அப்துல்கலாம்.