‘ரியல் லைஃப் ரபுன்செல்’ என்ற பெயரில் சீனாவை சேர்ந்த  பத்திரிகை நீளமானக் கூந்தல் கொண்ட பெண்களின் வீடியோகளை வெளியிட்டுவருகிறது. சமீபத்திய வீடியோவில் கறுப்பு நிற நீர்வீழ்ச்சி போல,பாதங்கள்தாண்டி தரையில் புரளுகிறது சீன பெண் ஒருவரின் கூந்தல்.அளவெடுத்தால் 170 செ.மீட்டர் நீளம்.16 வருடங்கள அந்த பெண் கூந்தலை பராமரித்து வருகிறார்.

TamilFlashNews.com
Open App