பட்ஜெட் மொபைல்களில் ரெட்மி தான் ராஜா என்றால் மீடியம் செக்மென்ட்டில் ஒன் ப்ளஸ் ராஜாதி ராஜா. மே 14-ம் தேதி ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ என இரண்டு மொபைல்களை அறிமுகப்படுத்துகிறது ஒன் ப்ளஸ். இதில் ஒன் ப்ளஸ் 7 ப்ரோ சாம்சங் கேலக்ஸி 10 மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர் மாடல்களுக்கே சவால் விடுமென்கிறார்கள்

TamilFlashNews.com
Open App