பிரசித்திபெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா வரும் 7-ம் தேதி முதல் ஏழு நாள்களுக்குக் கொண்டாடப்பட இருக்கிறது. திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் விதமாகப் போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என தேனி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், கலெக்டருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.