ஆடித் தள்ளுபடிலாம் அந்தக் காலம். ஆன்லைன் ஷாப்பிங்கில் பிக் பில்லியன் டேஸும், அமேசானின் கிரேட் இந்தியன் சேலும்தான் ஆடித் தள்ளுபடிகள். ஃப்ளிப்கார்ட்டின் ”Flipkart days" ஆஃபர்கள் நாளை தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து மே 4-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை அமேசான் சம்மர் சேல் நடக்கும்.