துபாய் அரசு நடத்திய வணிகம் சார்ந்த முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களான  ராஜலட்சுமி, கெளசல், ஸ்வர்ணா, ரங்கேஷ் ஆகிய இளம் சி.இ.ஓக்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, துபாய் மாணவர்களுக்கு, ஒரு பிசினஸ்ஸை எப்படித் தொடங்கவேண்டும் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளனர்.