திருச்செங்காட்டங்குடியில் சித்திரை மாதத்து பரணி நட்சத்திரத்தன்றுதான் சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சிகொடுத்து முக்தியருளினார். இதை நினைவுகூரும் விதமாக, இங்கு ஆண்டுதோறும் சித்திரை பரணிப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, சித்திரை பரணிப் பெருவிழா, கடந்த 29.4.19 அன்று தொடங்கி 8.5.19 வரை நடைபெறுகிறது.