‘விண்கல் உள்ளே நுழையும்போது ஏற்பட்ட வெளிச்சம், சூரியனை விடப் பிரகாசமானதாக இருந்தது. அதன் வெப்பம், 62 கி.மீ தூரத்துக்கு உணரப்பட்டது. இந்தச் சம்பவத்தின் மூலமாக விண்கல் வெடிப்பு எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கக்கூடும் என மக்கள் அறியவேண்டும்’ என 2013-ம் ஆண்டு நிகழ்ந்த விண்கல் வெடிப்பு குறித்து நாசா தலைவர் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App