உலக நன்மைக்காக மழை வேண்டியும், வெயில் தாக்கம் குறையவும், நாடு செழித்திடவும்  ஊட்டி மாரியம்மன் கோவிலில் விநாயகர் வழிபாடு, வருண ஜபம், ஶ்ரீ ருத்ர ஜபம், ஶ்ரீ ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்நது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்!