திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்தத் திருவிழா வரும் மே 9-ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து வரும் மே 18-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும். வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் அன்று மாலை நடைபெறுகிறது. 

TamilFlashNews.com
Open App