புகாட்டி நிறுவனத்தின் உலகின் காஸ்ட்லி காரை முன்னணி கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ புக் செய்திருப்பதாக, கடந்த வாரம் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் அவர் அந்தக் காரை வாங்கவில்லை என அவரது தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்தக் காரை யார்தான் புக் செய்திருக்கிறார் என கார் ரசிகர்கள் வலைவீசித் தேடிவருகின்றனர்.