இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் - மேகன் மார்க்கலுக்கும் ஆண் குழந்தைப் பிறந்த நிலையில் இன்று, தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தினர் இருவரும். இதுகுறித்து அவரது அண்ணன் இளவரசர் வில்லியம் தன் தம்பியிடம், `தூக்கமில்லாத உலகத்துக்கு உங்களையும் வரவேற்கிறோம். அதுதான் குழந்தை வளர்ப்பு" எனக் கூறியுள்ளார்.