தமிழகத்தில் மழை பெற வேண்டி கோயில்களில் சிறப்பு வருண யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் வருணயாகம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அக்னி வெயிலின் தாக்கத்தைக் குறைக்க திருவண்ணாமலை உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிவபெருமானுக்குத் தாராபிஷேகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App