இலங்கை தாக்குதலின் விளைவாக, அங்குள்ள சுமார் 200 குழந்தைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அவர்களில் சிலர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என கொழும்பைச் சார்ந்த செஞ்சிலுவைச் சங்கம் (Red cross) தெரிவித்துள்ளது. பலர், தங்களின் உடல் உறுப்புகளை இழந்துள்ளதால் அவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.