நடிகர் ராமராஜனுடன் எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்தவர் சாந்திப்பிரியா. `செண்பகமே செண்பகமே' பாடல் மூலம் பிரபலமானவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ``நடிச்சு 25 வருஷமாகிடுச்சு. அதனால, தமிழ்நாட்டு மக்கள் என்னை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டாங்க" எனக் கூறியதுடன் தன் அக்கா பானுப்ரியா குறித்தும் பேசியுள்ளார்.