ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அன்னதான கூடங்கள் மூடப்பட்டதால் போதுமான வசதிகள் இல்லை, உணவு விலை அதிகமாக உள்ளது என எழுந்த புகாரை அடுத்து ஆய்வு நடைபெற்று வருகிறது.