நடிகர் சந்தீப் கிஷனின் புதிய படமான கார்த்திக் ராஜூ எடுத்திருக்கும் `கண்ணாடி' திரைப்படத்தின் டீசர் இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. கருணாகரன் முக்கிய ரோலில் நடித்திருக்கும் இந்தப் படம் ஹாரர் ஜானரில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக் நரேன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.