`தாடி’ பாலாஜி மனைவி நித்யா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம். இதுகுறித்துக் கேட்டதும், ’ஆமாங்க, சினிமாவுல செகண்ட் ஹீரோயினா கமிட் ஆகியிருக்கேன். ஷூட் தொடங்கிடுச்சு. எனக்குக் கிடைச்சிருக்கிற கேரக்டர் கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர்’ என்ற பூரிப்புடன் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App