தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் தேவரகொண்டா 'Deverakonda Birthday Truck' எனும் ஐஸ்க்ரீம் வண்டியைத் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் திறந்து, ஆயிரக்கணக்கான ஐஸ்க்ரீம்களை ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டாடியுள்ளார்.