`அயோக்யா’ படம் இன்று வெளியாகாதது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால், `ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகம்மது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன். எனது பயணம் தொடரும்” எனப்பதிவிட்டிருக்கிறார்.