`ஃபேஸ்புக் நிறுவனத்தை நாம் கைகழுவவேண்டிய நேரம் வந்துவிட்டதென ஃபேஸ்புக்கின் இணை நிறுவனராக இருந்த க்றிஸ் ஹூக்ஸ் சொல்லியிருக்கிறார். மார்க் நல்லவர்தானென்றும், ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தனி நபர் பாதுகாப்பை அவர் தியாகம் செய்ததுதான் தன்னைக் கோபப்படுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார், ஹூக்ஸ்.