பூடான் பிரதமராக பதவி வகித்து வருகிறார் லோதே ஷெரின் பிரதமர் மட்டுமல்லாது மருத்துவராகவும் இருந்து வருகிறார். வாரத்தில் ஆறு நாள்கள் அரசுத் தொடர்பான வேலைகளைக் கவனிக்கும் அவர் வார இறுதியில் சனிக்கிழமையானால் மருத்துவராக வேலை செய்துவருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.