நாளை மறுநாள் (மே 12-ம் தேதி) வரவிருக்கும் அம்மாக்கள் தினத்துக்காக, தன் அம்மாவைத் தவிர்த்து தன் வாழ்க்கையில் நேசித்த, மதித்த சில பெண்களைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவு மிச்சேல் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. அந்தப் பதிவை படிக்க லிங்கை கிளிக் பண்ணுங்க.