``ஹாய் நண்பர்களே.... எனது காதல் கதை குறித்த வதந்திகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்தக் காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் என தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்"  என காதல் குறித்த வதந்திக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.