மழை வேண்டி இந்து சமய‌  அறநிலையத்துறை சார்பாக கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், நவகலச ஸ்நபன பூஜை, சாந்தி ஹோமம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.