காஸா ‘மனிதாபிமான பேரழிவை’ சந்திக்க நேரிடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. அங்குள்ள பத்து லட்சம் மக்கள் பசியினால் தவிக்க நேரிடும் எனவும்  தெரிவித்துள்ளது. பழைய நிதியை விட தற்போது இன்னும் அதிகமான நிதி இருந்தால் மட்டுமே காஸாவில் பாதி மக்களுக்காவது உணவு அளிக்க முடியும் என என பாலஸ்தீன நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.