சீனாவில் லி என்பவருக்கு, காதில் எரிச்சல் இருக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரது காதுக்குள் மைக்ரோஸ்கோப் மூலம் டாக்டர் சோதனை செய்ய, அதிர்ந்துவிட்டார். காதுக்குள் சிறிய சிலந்தி இருப்பதும் அது காதினுள் வலை பின்னியும் வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் உப்புநீர் மூலம் சிலந்தியை வெளியேற்றியுள்ளனர்.