டெல்லி அணி வீரர் ரிஷப் பன்டுக்கு ஸிவா  இந்தி கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. அதில், பன்டுக்கு  இந்தி எழுத்துகளைக் கற்றுத்தருகிறார். அப்போது, சில எழுத்துகளை விட்டுவிட்டுதாகக் கூறி, மீண்டும் அந்த எழுத்துகளைச் சொல்லித்தருகிறார். இதற்கு நன்றி சொல்லும் பன்ட், பின்னர் இதுகுறித்து இருவரும் பேசுகின்றனர்.