''அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு  எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து நோன்பை கடைப்பிடித்து வருகிறேன்" நடிகை ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.