விட்டுக் கொடுத்துப் போகிறவனுக்குத் தைரியமில்லாதவன் என்றும், வைராக்கியமாக இருப்பவனுக்கு பிடிவாதக்காரன் என்றும் பட்டம் கொடுக்கும் இந்த உலகம். எப்படி வாழ்ந்தாலும் விமர்சனம் தான் என்று தெரிந்த பிறகு எதை பற்றியும் சிந்திக்காமல் நமக்குப் பிடித்ததை போல் வாழ்வோம், மனதுக்குப் பிடித்ததைச் செய்வோம்.