இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் - தோனி கேப்டன்ஷிப்பில் மும்பையும் சி.எஸ்.கேவும்  16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  பலம் வாய்ந்த இருஅணிகளும் மோத உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.