‘தாயான பிறகு இந்த உலகத்தை நீங்க பார்க்கிற பார்வையே வித்தியாசமானதாகத் தான் இருக்கும். பொறுப்பு அதிகமாகிடும். எங்கே குழந்தை அழுதாலும் மனசு தவிக்க ஆரம்பிச்சிடும். என் பொண்ணு மதர்ஸ் டே அன்னைக்கு தான் பிறந்தா. அம்மாவான பிறகு கூடுதல் கேரிங்கும், பொறுப்பும் வந்திருக்கு’ என சின்னத்திரை நடிடை நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.