விஷால் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படமான 'அயோக்யா' குறித்து அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு செய்துள்ளார். 1994-ல் வெளியான அவரது 'உள்ளே வெளியே' படத்தைத் திருடி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகவும், அதில் தன்னையும் நடிக்க வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.