இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் தனது கணவருடன் தேனிலவுக்காக இலங்கையின் காலே பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்தியுள்ளார். மறுநாள் காலையில் வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திருமணம் முடிந்த ஆறே நாட்களில் உயிரை விட்டுள்ளார்.