ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் ஒரு மாற்றமாக ஜெயந்த் யாதவுக்கு பதிலாக மிட்ச் மெக்லேனேகன் இடம் பிடித்துள்ளார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.