`தோனி என்பவர் ஒரு வீரர் மட்டுமல்ல... அவர் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம். கல்லி கிரிக்கெட் டீமின் கேப்டன் அவர் என நான் சிந்தித்ததுண்டு. அவர் நம்மில் ஒருவர். அவர் எதையும் செய்வார். ஒரு போட்டிக்கு அவர் தயாராகும்விதம், வேலைவாங்கும் விதம் ஆகியவற்றில் ரிலாக்ஸாகவே நடந்துகொள்வார்' என் மேத்யூ ஹெய்டன் புகழ்ந்து பேசியுள்ளார்.