ஐபிஎல் 2019 சீசனில் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் அவுட் ஆக மும்பை வெற்றி பெற்றது. சென்னையில் வாட்சன் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.