‘இந்தப் போட்டியை பொறுத்தவரை எங்கள் பங்குக்கு இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும். தோல்வி எப்போதும் காயப்படுத்தும். ஆனால், இன்னும் கொஞ்சம் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கலாம். ஐபிஎல் ஃபைனலில் இரு அணிகளுமே கோப்பையை ஒருவருக்கொருவர் கைமாற்றிக்கொண்டிருந்தோம்’ என தோனி பேசியுள்ளார்.