`ஆட்டத்தின் முக்கிய தருணமே தோனியின் ரன் அவுட் தான். அதுதான் மும்பை அணிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதேபோல் இக்கட்டான நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக மலிங்கா 16 வது ஓவரில்  பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார்’ என மும்பை வெற்றி குறித்து சச்சின் புகழ்ந்துள்ளார்.